Sponsored Links
Available on the android app store
WordDefinition
cacuminous

முனை முகடுள்ள
கூர்ங்குவடுள்ள.

cadastral

வரிவிதிப்புக்குரிய நில உடைமையின் அளவு சார்ந்த
நில அளவீடு சார்ந்த.

cadaveric

(மரு.
உட.) பிணத்தன்மையுடைய.

cadaverous

பிணம்போன்ற
பிணம் போன்று வெளிறிய
உயிர்களையற்ற.

cadenced

மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய
அளவொத்த ஓசை நடையுடைய
தொனியதிர்வுடைய.

cadmean

கிரேக்க மொழிக்கு எழுத்தை வழங்கிய காட்மஸ் என்பவரைச் சார்ந்த
பெயரளவிலேயே வெற்றியாய் மிகப் பெருமுயற்சியுடன் சிறுபயன் தருகின்ற.

caducous

பழுத்து விழுகின்ற
இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற
நிலையற்ற
அழியக்கூடிய.

caecal

குடல்வால் சார்ந்த
முட்டுகுழாயான.

caeciform

குடல்வால் வடிவான
மூட்டுகுழாய் உருவான.

caducous

முன்னுதிருகின்ற

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்