Sponsored Links
Available on the android app store
WordDefinition
ca;culary

கல்லமைவுக் கோளாறு சார்ந்த
தடிப்பு நோய்க்கு ஆளான.

caballine

குதிரையைச் சார்ந்த.

cabbalistic, cabbalistical

மறை பொருளியலைச் சார்ந்த
மறைபொருளுள்ள.

cable-laid

வலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய
முப்புரி முறுக்கிய

cabre

(கட்.) எற்றி எறிகிற
வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.

cachectic, chchectical

உடல்நலக் குறைவான
மனநிலை இழிந்து சீர்கெட்ட.

cachinnatory

உரக்கச் சிரிக்கின்ற.

cacodorous

கெட்ட நாற்றமுடைய.

cacogastric

வயிற்றுக்கோளாறு சார்ந்த
வயிற்று மந்தத்துக்குரிய.

cacophonous

வெறுப்பொலியுடைய
ஒலிவகையில் அருவருப்புக்குரிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்