Sponsored Links
Available on the android app store
WordDefinition
defamatory

அவதூறான
நற்பெயரைக் கெடுக்கிற
பெருமை குலைக்கிற
பழிப்புரை சார்ந்த.

defeasible

செல்லுகையழிவுபட்ட
பறிமுதல் செய்யப்படத்தக்க.

defectible

நிறைவெய்தாத
குறைபாடுள்ள.

defended

பாதுகாக்கப்படட
காவல் செய்யப்பட்ட
அரண்காப்புச் செய்யப்பட்ட
தாக்குதலுக்கு எதிராகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றுவிக்கபட்ட.

deferential

பணிவிணக்கம் காட்டுகிற.

defiant

எதிர்க்கிற
ஏற்க மறுக்கிற
ஐயப்படுகிற.

defide

சமயப் பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டிய.

definite

வரையறுக்கப்பட்ட
உறுதிசெய்யப்பட்ட
தௌிவான எல்லையுடைய
நிலையான
உறுதியான
தௌிவான
ஐயமற்ற
(தாவ) உள்முதிர்க்கொத்தான
இணைத் தண்டுடைய.

deflected

திடுமெனக் கீழ்நோக்கி வளைந்துள்ள.

deflective

வளைவாக்குகின்ற
கோட்டமுண்டுப்ணணுகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்