Sponsored Links
Available on the android app store
WordDefinition
deductive

விதிதருமுறையான
ஒப்புக்கொள்ளப்பட்ட மெய்ரமமையினின்றும் வருவிக்கப்படுவனவற்றைச் சார்ந்த.

deep-browed

மிகுந்த அறிவாற்றல் திறங்கள் நிரம்பிய.

deep-drawing

மிதப்பதற்குமிகுந்த ஆழம் தேவைப்படுகிற அளவுடைய.

deep-dyed

வெறித்தபோக்குடைய
மிகமோசமான அளவில் கடுநிலைவாய்ந்த
இம்மியும் விடா நிறைவு வேண்டுகிற.

deep-felt

உணர்ச்சியின் ஆழ்தடத்திலிருந்து எழுந்த
உள்ளார்ந்த உணர்சசியுடைய.

deep-laid

ஆழந்து அடிகோலப்பட்ட
உறுதிவாய்ந்த அடிப்படையுடைய.

deepmost

மிகுந்த ஆழமுள்ள.

deep-read

கற்றுத் தேர்ந்த
புலமைவாய்ந்த.

deep-sea

ஆழ்கடற்பகுதிகளைச் சார்ந்த.

deep-seated

உள்ளார்ந்த
மேற்போக்கல்லாத
ஆழ்ந்த தன்மையுள்ள.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்