Sponsored Links
Available on the android app store
WordDefinition
declarable

அறிவிக்கத்தக்க
விளம்பரப்படுத்தும் திறமுடைய
மெய்ப்பிக்கப்படவல்ல.

declaratory

விளக்கமான
விரிவான

declared

முன்பே உறுதி கூறப்பட்ட
ஒத்துக்கொள்ளப்பட்ட.

declase

தரமிழந்த
படியிறக்கமுற்ற
சாதிகெட்ட

declinable

வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய
வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற.

declinant

வால் பக்கம் கீழே தொங்குகிற.

declinl

கீழ்நோக்கி வளைவான
கீழ்நோக்கிச் சரிகிற.

declivous

கீழ்நோக்கிச் சரிவான.

decollete

கழுத்து மூடப்படாத
இறக்கமாக வெட்டப்பட்ட சட்டைக் கழுத்துப் பகுதியையுடைய.

decomplex

இருமடிப் பல்கலப்பான
பல்கலப்புப் பகுதி உட்கொண்ட
பல்கலப்புடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்