Sponsored Links
Available on the android app store
WordDefinition
deceivable

ஏன்ற்றப்படக்கூடிய
எளிதில் வஞ்சனைக்கு உட்படத்தக்க.

decennial

பத்தாண்டுகள் கொண்ட
பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழ்கிற.

decent

ஏற்பபுடைய
பண்பார்ந்த
மட்டான
நடுத்தரமான
வரம்பு மீறாத. பாங்குடைய.

deceptiable

ஏன்ற்றப்படத்தக்க
வஞ்சிக்கப்படக்கூடிய.

deceptive

ஏன்ற்றும் இயல்புடைய
மாயமான
ஏன்ற்றக்கூடிய
மயங்கவைக்கிற.

deceptory

ஏன்ற்றும் இயல்புடைய.

decidable

தீர்மானிக்கப்படத்தக்க
அறுதியிடக்கூடிய
.

decided

உறுதியான
தௌிவான
ஐயத்துக்கு இடமற்ற
வரையறைப்பட்ட
தயக்கத்துக்கு இடம் தராத
மறுகேள்வியற்ற
உறுதிப்பாடான.

deciduous

குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய
தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய
எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற
பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க
கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய
நிலையற்ற
மாறுபல்க்கூடிய.

declamatory

உணர்ச்சி வசப்படுத்துகிற
உரத்துப் பேசுகிற
சொற்பகட்டு வாய்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்