Sponsored Links
Available on the android app store
WordDefinition
death-marked

இறப்பதற்கெனக் குறித்துவிடப்பட்ட
சாவதென்று விதிக்கப்பட்ட
இறந்தே தீரவேண்டிய.

debased

தாழ்ந்த
இழிந்த
பதமிழந்த
(கட்) தலைமறிக்கப்பட்ட.

debatabler

வாதத்துக்கிடன்ன
வாதத்துக்குரிய
இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க
மறுத்துரைக்கத்தக்க

debauched

சிற்றின்பத்தில் அந்திய
ஒழுக்கங்கெட்ட
வஜ்ம்பிகந்த நடையுடைய.

debentured

கடனீட்டுப் பத்திர உரிமையுடைய
பண ஈட்டுரிமையுடைய.

debonair, debonnaire

நயப்புடைய
முகமினிய
மரியாதையுடைய
இன்புடைய.

debruised

மரபு வழக்கான உருவங்களின்ட மேலீட்டால் அரைகுறையாக மறைக்கப்பட்ட.

decanal

சமய வட்டத் துணைத்தலைவரைச் சார்ந்த
வட்டத் துணைத்தலைவருடைய ஆட்சி வரம்பைச் சார்ந்த
வட்டத்துணைத்தலைவர் திருக்கோயிலில் அமரும் தென் சிறைப் பகுதி சார்ந்த.

decasyllabic

பத்துஅசைகளைக் கொண்ட.

deceitful

சூழ்ச்சி மிக்க
வஞ்சகம் நிறைந்த
போலிப் புனைவான
ஏன்ற்றுகிற
வஞ்சிக்கும் இயல்புடைய
இரண்டகமான
உள்ளொன்று புறமொன்றான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்