Sponsored Links
Available on the android app store
WordDefinition
dead-drunk

வெறிக்கக் குடித்துள்ள
தீரக் குடித்து வெறிமயக்கமுற்ற.

deadly

சாவுக்கு வழிவப்க்கிற
உயிரிழப்பில் கொண்டு விடுகிற
நச்சுத்தன்மையுடைய
கொடிய
சாத்துயர் அளிக்கிற
பாழான
சாவொத்த
தப்ப முடியாத
கழி மிகுதியான
(வினையடை) இறந்தாற்போன்று
கழிமிகுதியாக

dead-stroke

இயந்தரங்களில் இயங்கும்போது பின்னுதைப்பற்ற.

deaf

செவிடான
காதுமந்தமான
கேளாத
செவி கொடாத
கேட்க விருப்பமில்லாத
கவனிக்காத
கதில்லாத இசைவற்ற
இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற
தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற
கெட்டை வகையில் உட்பருப்பற்ற

deaf-and-dumb

செவிட்டுமரான
செவிட்டுமர்களுக்குரிய

dealbate

வெண்மையாக்கப்பட்ட.

deathful

கொலைக்குரிய
உயிர் போக்குவதற்குரிய
சாவினைப் போன்ற.

deathless

இறவாத
எக்காலத்துமுள்ள.

deathlike

சாவுக்குரிய
சாவினைப் போன்ற.

deathly

கொலைக்குரிய
உயிர் போக்குவதற்குரிய
சாவினைப் போன்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்