Sponsored Links
Available on the android app store
WordDefinition
daughterly

மகள்போன்ற
மகளுக்கு உரித்தான.

dauntless

இடுக்கணழியாத
அஞ்சாத
விடாமுயற்சியுடைய.

daylong

நாள்முழுவதும் நீடித்திருக்கிற
(வினையடை) நாள் முழுவதும்.

day-old

ஒரு நாள் சென்ற
ஒருநாள் வாழ்ந்துள்ள.

de facto

மெய்யான
சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான
(வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.

de regle

விதிக்கேற்ற
தகுதியான
வழக்கமான.

de rigueur

ஆசார முறைக்குகந்தபடியான.

de trop

வேண்டப்படாத
தேவையற்ற.

dead-beat

முற்றிலும் தோல்வியுற்ற
தீரக்களைத்த.

dead-born

இறந்து பிறந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்