Sponsored Links
Available on the android app store
WordDefinition
dampy

ஈரமான
ஈரக்கசிவுடைய.

dangerous

இடருடைய
ஆபத்தான
பாதுகாப்பற்ற.

dank

நீர்த்தோய்வான
ஈரக்கசிவான
வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற.

dantesque

தாந்தேயின் கவிதையைப் போன்ற
தாந்தேயின் கவிதை நடையை ஒத்த
வீறார்ந்த
வீறமைதிமிக்க.

dapper

விரைவிக்கமுடைய மிடுக்கான தோற்றமுடைய
நேர்த்திமிக்க.

dapple-bay

வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள
வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.

darkling

இருட்டான
(வினையடை) இருட்டில்.

darksome

இருண்ட
(செய்) துயரார்ந்த
வருத்தமிக்க.

dashing

ஊக்கமுள்ள
பகட்டான
நவநாகரிகத் தோற்றமுடைய.

dateless

தேதியற்ற
கால எல்லையற்ற
முடிவில்லாத
தொல்பழமையான
நாள் ஈடுபாடுகளில்லாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்