Sponsored Links
Available on the android app store
WordDefinition
emotive

மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிடுகிற.

emphatic, emphatical

அழுத்தமான
உறுதியான
அசையழுத்தம் பொருந்திய.

empirical

செயலறிவால் தெரிந்துகொள்ளப்படுகிற
அனுபவத்தால் அறியப்படுகிற.

employable

வேலையில் ஈடுபடுத்தத்தக்க
பயன்படுத்தத்தக்க.

employed

வேலை பெற்றுள்ள.

empty-handed

ஒன்றும் கொண்டுவராத.

empty-headed

அறிவற்ற
வேடிக்கைத்தனமான.

empyreal

எரியில் உருவான
ஒளியில் தோன்றிய
வானுலகத்தைப்பற்றிய
விழுமிய.

emulative

போட்டியிடும் பான்மைவாய்ந்த.

emulous

போட்டியிடவிரும்புகிற
மற்றவர்போல் மேம்படும் முயற்சியிலீடுபடுகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்