Sponsored Links
Available on the android app store
WordDefinition
elmy

இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறுமலர்க்கொத்துக்களும் உள்ள மரவகைகள் நிரம்பியுள்ள.

embedded

பதிக்கப்பெற்ற.

embittered

மனக்கசப்புற்ற
புண்பட்ட
உளமுறிவுற்ற
வாழ்வில் வெறுப்புற்ற
நலங்களில் நம்பிக்கையிழந்த.

emblematic, emblematical

சின்னங்களுக்குரிய
சின்னங்களைக்கொண்ட
சின்னமாயமைந்த
உருப்படுத்திக்காட்டுகிற
வகைமாதிரியான
பண்புருச்சின்னமான.

embosomed

சூழப்பெற்ற
இடைநடுவே அமைந்த.

embroynic

முதிரா நிலைதயில் உள்ள
தொடக்க நிலையிலுள்ள
முதிராநிலைக்குரிய
முதிராநிலைத் தொடர்பான.

emergent

வெளிப்படுகிற
திடுமெனத்தோன்றுகிற
எதிர்பாராமல் கிளம்புகிற
அவசரமான
இயல்மலர்ச்சிவழி இயல்பாகத் தோன்றுகிற.

eminent

மேம்பட்ட
சிறந்த
உயர்வான
மாண்புமிக்க
குறிப்பிடத்தக்க பண்புயர்வுடைய.

emissive

வெளிப்படுத்துகின்ற.

emotional

உணர்ச்சிவயப்பட்ட.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்