Sponsored Links
Available on the android app store
WordDefinition
electronegative

எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.

electronic

மின்மம் சார்ந்த
மின்ம இயக்கத்துக்குரிய.

electropolar

மின்கடத்தி போன்று ஒருமுனை நேர்க்காந்தக் கோடியும் மறுமுனை எதிர்க்காந்தக்கோடியும் உடைய.

electropositive

நேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.

electrothermal, electrothermic

மின்னாற்றலால் பெறப்படும் சூடுசார்ந்த.

eleemosynary

இரவலர்க்களிப்பது பற்றிய
ஈகையைப் பொறுத்த
உதவிசெய்கிற
இலவசமான
கைம்மாறு கருதாத.

elementary

மூலக்கோட்பாடுகளுக்குரிய
மூலதத்துவமான
அடிப்படையான
ஆதாரமான
தொடக்கமான
(வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத
ஒரே தனிமத்துக்குரிய
கலவையாயிராத
மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய.

ellilptical

(இலக்.) சொல்லெச்சத்துக்குரிய
உய்த்துணரவேண்டிய உறுப்பினையுடைய.

elliptic, elliptical

முட்டைவடிவமான
நீள்வட்டமான
ஒரைவட்டத்துக்குரிய.

electronegative

மின்னெதிரான

electronic

மின்னணுசார்
மின்னணுசார்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்