Sponsored Links
Available on the android app store
WordDefinition
eighth

எட்டாம்
எட்டாவதான
எட்டில் ஒரு பகுதியான
அரைக்காலான
(இசை.) எட்டாஞ்சுரமான.

ejective

வெளியேற்றும் பாங்குள்ள.

elaborate

நுட்பமாகச் செய்யப்பட்ட
அக்கறையோடு செய்யப்பட்ட
(வினை) உழைப்பினால் உண்டாக்கு
சிந்தித்து விளக்கமாகச் செய்
பொருட்களைப் பொருட் கூறுகளிலுருந்து உண்டாக்கு.

elate

வீண் பெருமிதம் கொள்கிற
(வினை) ஊக்கப்படுத்து
செருக்குப்படுத்து.

elderly

வயதாகிக்கொண்டு வருகிற.

eldest

முதற்பிறந்த
இருப்பவர்களில் மூத்த
எல்லாரிலும் மூத்த.

electoral

தேர்தலுக்குரிய
வாக்காளர் தொடர்பான
வாக்காளர்களைக் கொண்ட.

electrical

மின் ஆற்றலுக்குரிய.

electromotive

மின் இயக்கம் உண்டுபண்ணுகிற
மின் இயக்கம் தூண்டுகிற. மின் இயக்கத்துக்குரிய
மின் இயக்க விதிகளுக்குரிய.

electronegative

எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.

electronegative

மின்னெதிரான

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்