Sponsored Links
Available on the android app store
WordDefinition
effortless

முயற்சியற்ற
எளிதான
முயற்சி எடுத்துக் கொள்ளாத
செயல்முனைப்பற்ற
தன்முயற்சியற்ற
ஏனோ தானோ என்றிருக்கிற.

effulgent

சோதியான
பொரொளி விடுகிற.

eggy.

முட்டைகள் நிறைந்த
அண்மையில் முட்டையிட்ட அல்லது முட்டையிடப் போகின்ற
முட்டைச் சுவையுடைய.

egocentric

தன்முனைப்புள்ள.

egoistic, egoistical

தன்னலம்பற்றிய ஆணவம் வெளிப்படுகின்ற.

egotistic, egotistical

தற்பெருமை காட்டுகின்ற
இறுமாப்பான.

egregious

அதிர்ச்சியுண்டாக்குகிற.

eight-day

எட்டு நாளளவும் நீடிக்கின்ற.

eightfold

எண்வகுப்பான
எட்டு மடங்கான
(வினையடை) எண்பகுப்பாக
எண்மடங்காக.

eight-foot

எட்டடி அளவான
எட்டடி அளவுள்ள இசைக்கருவியின் எடுப்பொலி பெறுகின்ற அல்லது அக்கருவியின் தாழ்ந்த குறிப்பொலி பெறுகின்ற
(வினையடை) எட்டடி அளவில்.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்