Sponsored Links
Available on the android app store
WordDefinition
edifying

அறிவுறுத்துகிற
மேம்பாடுறச்செய்கிற.

educative

கல்வி சார்ந்த
கல்விக்குரிய
அறிவுறுத்துகிற
கல்விபுகட்டவல்ல.

effectible

செய்து முடிக்கத்தக்க.

effectless

செயல்விளைவில்லாத
விளைபயனற்ற.

effectual

விரும்பிய பயன்விளைவித்தலில் வெற்றியுள்ள
திட்ப உறுதியான
முடிவான பயனுடைய
நேர்பயனுடைய.

efferent

(உட.) நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற.

effervescent

ஆவிவெளிவருவதனால் பொங்குகிற
ஆவி வெளியேற்றுவதனால் நுரைத்தெழுகின்ற.

effete

முற்றிலும் களைத்துப்போன
தளர்ந்துநலிந்த
வலுவிழந்த
உரமழிந்த
ஊக்கங் குலைந்த.

efficacious

கருதிய பயனைக் கட்டாயமாகத் தரத்தக்க
பயனுரமுடைய.

efferent

வெளிக்காவுகின்ற

efferent

வெளிச்செல் நரம்பு

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்