Sponsored Links
Available on the android app store
WordDefinition
economical

சிக்கனமான
வீணழிவு அற்ற
மிச்சப்படுத்துகிற
பொருளியல் நுல் சார்ந்த
நாட்டுப்பொருளியல் பற்றிய.

ecumenic, ecumenical

கிறித்தவ உலக முழுமைக்கும் உரிய
கிறித்தவத் திருச்சபை முழுமையும் சார்ந்த
பொதுப்படையான
பரவலான
முழுமொத்தமான
எல்லாவற்றையும் உட்படுத்திய.

edacious

உண்டி சார்ந்த
பெருந்தீனிகொள்கிற
பேரவாவுள்ள.

eddy

சிறுநீர்ச்சுழி
சுழல்காற்று
நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை
புகையின் சுழலை
(வினை) சுழன்று சுழன்று இயங்கு.

edgeless

கூர்அற்ற
மலுங்கிய.

edgy

கூர்விளிம்புடைய
கூர்மையான
திட்டவட்டமான எல்லைவரையறைப் பாங்குள்ள
எளிதில் சினமூட்டப்பெறத்தக்க.

edificatory

ஒழுக்க மேம்பாடுறச் செய்யத்தக்க.

eddy

நீர்ச்சுழல்

eddy

எதிர்சுழிப்பு

eddy

சுழிப்பு
சுழி

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்