Sponsored Links
Available on the android app store
WordDefinition
easeful

நோவாற்றுகிற
இன்ப வாய்ப்பளிக்கிற
ஓய்வளிக்கிற
தொய்வான
அமைதி வாய்ந்த
இயல்பான சோம்பல் குணமுள்ள.

easterly

கிழக்குப் பக்கத்திலுள்ள
கிழக்குத் திசையான
கிழக்கிலிருந்து வருகின்ற
(வினையடை)கிழக்குத்திசையில்

easy-going

எளிதான நடைபாணியுள்ள
சொகுசான வாழ்க்கையை விரும்புகிற
சோம்பலான
வேலையில் விருப்பமில்லாத.

eatable

தின்னத்தக்க.

ebon

(செய்.) கருங்காலி மரத்தாலான
கருங்காலி போன்று கருநிறமுள்ள.

ebullient

கொதித்து எழுகிற
பொங்குகிற
எழுச்சியார்வமிக்க
உணர்ச்சி கொந்தளிக்கிர.

ecclesiastical

திருக்கோயில் தொடர்பான
மதகுரு சார்ந்த.

echoic

எதிரொலியின் இயல்புள்ள
(மொழி) ஒலிகளைப் போல் சொற்கள் அமைந்துள்ள
ஒலி அனுகரணம் சார்ந்த.

echoless

எதிரொலிக்காத
உணர்ந்து செயல் ஆற்றாத.

economic

பொருளியல் சார்ந்த
சிக்கனமான
வீண் செலவின்றிச் செட்டான
ஆதாயவண்மையுடைய
பயன்வளம்வாய்ந்த
கணித்துநோக்குகிற
செலவு கட்டிக்கொண்டு போகிற
பயன்கருதிய
பணம் கருதிய
தொழில் துறைத் தொடர்பான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்