Sponsored Links
Available on the android app store
WordDefinition
early

தொடக்க நேரத்துக்குரிய
தொடக்க காலத்துக்குரிய
தொடக்கத்தை அடுத்த
முற்பகுதி சார்ந்த
முந்திவந்த
முற்பட்ட
முந்துற எழுந்த
முன்கூட்டிச் சித்தமான
முற்காலத்திய
தொலை இறந்தகாலத்திய
அணிமை வருங்காலத்திய
(வினை) குறித்த காலத்துக்கு முன்
முன்கூடடி
சரியான நேரத்தில்
விரைவில்
முந்தி
முற்பட
தொடக்கத்தில்
தொடக்கத்தை அடுத்து
முற்பகுதியில்
காலை நேரத்தில்
விடியற்காலததில்.

earth-bound

நிலவுலகத் தொடர்புடைய
உலகியல் வாழ்வில் சிக்குண்ட.

earth-bred

மண்ணில் தோன்றி வளர்ந்த
நிலமீது பிறந்து வளர்ந்த
கீழான
வெறுக்கத்தக்க.

earthen

மண்ணால் செய்யப்பட்ட
சுட்ட களிமண்ணால் ஆன
மண்ணுக்குரிய.

earth-fed

உலகியல் பொருள்களில் அழுந்தி மனநிறைவு பெற்ற.

earthly

நிலவுலகுக்குரிய
மனித வாழ்க்கை சார்ந்த
உலகியல் பற்றுடைய
கீழான
இழிந்த
நிலவுலகில் நிகழக்கூடிய
மனிதரால் பெறத்தக்க
உலகில் உள்ள.

earthly-minded

உலகியற் பொருள்களில் ஈடுபாடுடைய.

earth-movement

நில மடிப்பு
நிலப்பரப்பின் மேடுபள்ள மாறுபாடு.

earthward

நலம் நோக்கிய
(வினையடை) மண்ணை நோக்கி.

earthy

மண்ணாலான
மண்ணுக்குரிய
மண்போன்ற
நிலவுலகில் வாழ்கிற
நிலத்துக்குரிய
கீழான
பருவியலான
திருத்தமற்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்