Sponsored Links
Available on the android app store
WordDefinition
fervid

மிகுவெப்பமான
சுடர்விட்டு ஒளிர்கிற
கனன்றெழும் ஆவலுடைய
அழன்றெழும் உணர்ச்சி வாய்ந்த
பற்றார்வமிக்க.

fescennine

கீழ்த்தரமான வசை நிரம்பிய.

festive

விருந்துக்குரிய
விருந்தில் நாட்டமுள்ள
மகிழ்ச்சி நிரம்பிய
களிப்பான
உவகை கொந்தளிக்கிற.

fetching

கண்ணைக்கவர்கிற.

fetiad

முடைநாற்றமுடைய
புழுங்கிவாடை வீசுகிற.

feudal

ஊழியமானியத்துக்குரிய
மானிய நிலம் சார்ந்த
நிலப்பண்ணைமுறை சார்ந்த.

fevered

காய்ச்சல் கண்டுள்ள
மனக்கொந்தளிப்புடைய.

feverish

காய்ச்சல் குறிகளுள்ள
காய்ச்சலின் அடையாளமான
ஒரு சிறிது சுரமுடைய
மனக்கொந்தளிப்புடைய
அமைதியற்ற
பரபரப்பு மிக்க
அவாப்படபடப்புடைய
ஏங்கித் துடிக்கிற
இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள
சுரம் பரவத்தக்க.

feverous

காய்ச்சல் பரவியுள்ள
சுரம் உண்டாக்கவல்ல
சமநிலையற்ற
திடீர் மாறுபாடுகளைக்கொண்ட.

few

குறைவான
சில
பலரல்லாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்