Sponsored Links
Available on the android app store
WordDefinition
ferae naturae

(ல.) இல்வளம்படாத
காட்டில் வாழ்கிற.

feral

இயற்கை நிலையிலுள்ள
பழக்கப்படாத
பண்படாத
காட்டுநிலையில் உள்ள
விலங்கியல்புள்ள.

ferial

விடுமுறைநாளுக்குரிய
விழா நோன்பு தவிர்த்த நாளுக்கு உரிய.

fermentable

புளிப்பேறத்தக்க.

fermentative

நுரைகொள்விக்கிற
புளிப்பேறச்செய்கிற
புளிப்பேறியதனால்
உண்டான
புளித்துக்கொண்டிருக்கிற.

ferocious

அச்சந்தருகிற
முரட்டுக்குணமுள்ள
கொடிய.

ferrety

மரநாய் வகை போன்ற.

ferric

இரும்புசார்ந்த
மூவிணை இரும்பு அடங்கிய.

ferric

பெரிக்கு

ferric

பெரிக்கு

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்