Sponsored Links
Available on the android app store
WordDefinition
fecund

இனப்பெருக்க வளமுள்ள
செழிப்பான
வளமூட்டுகிற.

feeble-minded

மன உறுதியற்ற
அறிவு தளர்ந்த.
mentally weak

felicific

இன்பவாழ்வு நோக்கிய.

felicituous

இடவேளைச் சூழல்களுக்குகந்த
இசைத்திறமிக்க
இன்னயம் ஆர்ந்த.

feline

பூனைபோன்ற
பூனைசார்ந்த
பூனை இனத்துக்கு உரிய.

felonious

குற்றத்தண்டனைக்குரிய
தண்டிப்பதற்குரிய குற்றம் சார்ந்த
தண்டிப்பதற்குரிய குற்றத்தை உட்கொண்ட.

femoral

துடை சார்ந்த.

fenced

வேலியதினால் அடைக்கப்பட்ட.

fenceless

அடைக்கப்படாத
(செய்.) அரணற்ற
காப்பற்ற.

fenestrate, fenestrated

சிறுசாளரத்தை யொத்த தொளைகளையுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்