Sponsored Links
Available on the android app store
WordDefinition
feasible

செயல்கூடிய
செய்தக்க
நடைமுறைப்படுத்தக்கூடிய
சமாளிக்கக்கூடிய
செயலௌிமையுள்ள
வாய்ப்பௌிமையுடைய
பயனௌிமை வாய்ந்த
நடைபெறக்கூடிய.

feathered

இறகுகளால் மூடப்பட்ட
இறகுகளை உடைய
இறகுப்ள் இணைக்கப்பட்ட
இறகுபோன்ற
பறவைகள் போலப் பறக்கிற
வேகமான
இறகுகளால் மென்மையாக்கப்பட்ட
மென்மையூட்டப்பட்ட.

feathery

இறகு சார்ந்த
இறகு போன்ற
இறகுகளால் மூடப்பட்ட
இறகினைப்போன்ற தோற்றமுடைய.

featured

தௌிவாக அமைந்த சிறப்புக் கூறுகளுள்ள.

featureless

தனிச்சிறப்புக் கூறுகளற்ற.

featurely

அழகான.

febrile

காய்ச்சல் சார்ந்த
காய்ச்சலின் தன்மையுடைய.

feckless

பயனற்ற
திறனற்ற
வீவ்ன.

feculent

கலக்கமான
கூழான
தீய வாடையுள்ள.

febrile

காய்ச்சனோய்க்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்