Sponsored Links
Available on the android app store
WordDefinition
fateful

ஊழ் செறிந்த
விதிவசமான
கேடு குறித்த
பெரு நிகழ்ச்சிக்குரிய
காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க
முக்கியன்ன
ஊழால் இயக்கப்படுகிற
ஊழாற்றல் காட்டுகிற.

fatherless

தந்தையற்ற
ஆக்கியோன் அறியப்பெறாத.

fatherly

தந்தையொத்த
தந்தைக்குரிய.

fatidical

வருவதுணர்த்தும் ஆற்றல் வாய்ந்த.

fatuous

மடத்தனமான
பயனற்ற.

faulty

குறையுடைய
குற்றமுடைய
குற்றங் கூறத்தக்க.

favourable

நட்பான
உகந்த
தகுந்த
தக்க
நல்லாதரவான
பரிந்துரைக்கிற
சார்வான
ஊக்குகிற
நம்பிக்கையளிக்கிற
உதவியான.

favoured

அன்பாதரவுபெற்ற
தனிச்சலுகைக்குரிய
ஆதரவுச்சின்னம் அணிந்த
தோற்றநிலையுடைய.

fearful

அச்சந்தருகிற
தொல்லையுட்டுகிற
அஞ்சியஞ்சி நடுங்குகிற
பயங்கொண்ட
எளிதில் பயபக்தி கொள்கிற
கவலைப்படுகிற
மன உலைவுறுகிற
தயங்குகிற
பின்னடைகிற.

fearsome

நடுக்கந்தருகிற
அஞ்சவரும் தோற்றமுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்