Sponsored Links
Available on the android app store
WordDefinition
far-reaching

பரந்த செயல்விளைவுடைய.

far-seeing, far-sighted

வருவதுணர்கிற
வருங்காலக்கூர் நோக்குடைய.

farther

மிகுதொலைவிலுள்ள
மிகுதூரம் கடந்த
(வினையடை) மிகுதொலைவில்
நெடுந்தூரம் கடந்து
முந்தி முனைப்பாக.

farthest

ஏற்றுயர் தொலைவிலுள்ள
உச்ச உயர் அளவான
மீயுயர்படியான
(வினையடை) ஏற்றுயர் தொலைவில்
உச்ச உயர்தொலைவிடத்துக்கு
மீயுயர்படியில்.

fasciated

(தாவ.) நெருக்கமாக அழுத்தப்பட்டுள்ள ஒன்றாக வளர்ந்துள்ள
வரியுடைய
கோடுகளைக் கொண்ட.

fast-handed

கஞ்சத்தனமான.

fastidious

நுணுக்க நயம் எதிர்பார்க்கிற
எளிதில் மனநிறைவு செய்ய முடியாத
கூர்நனிச் சுவையுடைய.

fastigiate

(தாவ.) குவிந்து செல்லும் வடிவுடைய.

fatal

சாவுக்குரிய
உயிர்போக்கிவிடத்தக்க
சாவு தருகிற
அழிவார்ந்த
இறுதிக்கட்டமான
காலக்கேடான
இடரார்ந்த
கேடார்ந்த
ஊக்ஷ்ல் வகுக்கப்பட்ட
முடிவான
விதிவசமான
ஊழ்முடிவை முன்னறிவிக்கிற
ஊழ்போன்ற
தவிர்க்கமுடியாத
முக்கியமான.

fatal

பழுது

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்