Sponsored Links
Available on the android app store
WordDefinition
fallopian

இத்தாலிய உடல்ற்கூற்றுநுல் அறிஞர் பாலோபியஸ் என்பாருக்குரிய.

false

பொய்யான
தவறான
ஆதாரமற்ற
நாணயமில்லாத
ஏமாற்றுகின்ற
நம்பிக்கைக்கேடான
நேர்மையற்ற
போலியான உண்மையில்லாத
பாசாங்கான
கள்ளத்தனமான
செயற்கையான
இயற்கையல்லாத
(வினையடை) தவறாக
பொய்யாக
வஞ்சகமாக
போலியாக
வாய்மை மீறி.

famous

புகழ்பெற்ற
பலரறிந்த
குறிப்பிடத்தக்க
முதன்மையான
மிகச்சிறந்த.

fanciful

மனம்போன போக்குடைய
தன்போக்காய் நடக்கிற
கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற
பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற
முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய
சித்திர அமைப்புள்ள
விசித்திரமான
முரண்புதுமை வாய்ந்த
இயல்முரணிய
உண்மையல்லாத
கற்பனையில் மட்டுமுள்ள.

fantastic

எல்லையில் கற்பனை சார்ந்த
பித்துக்கொள்ளித் தனமாக
இயல்முரணிய
நம்பமுடியாத
இயல்திரிபான
மனம்போன போக்கிற செல்கிற
விசித்திரப் பாணியில் அமைந்த.

far-away

காலத்தால் மிகளம் முந்திய
தன்னை மறந்த
மனக்கோட்டையில் ஆழ்ந்த.

far-famed

திசையெங்கும் இசையுடைய
புகழ்மண்டிய.

far-fetched

வலிந்து பெறப்பட்ட.

farinose

மாப்போன்ற
மாவு தூவப்பெற்ற.

farouche

(பிர.) நாணமுள்ள
சிடுசிடுத்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்