Sponsored Links
Available on the android app store
WordDefinition
factual

மெய்ந்நிகழ்ச்சியைச் சார்ந்த
உண்மை நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்ட
உள்ளது உள்ளவாறான.

facultative

இசைவு தருகிற
விருப்பத்துக்குரிய
தேர்வுரிமையுள்ள
மேலே நேரிடத்தக்க
கலைத்திறக் குழுவினைச் சார்ந்த.

fahrenheit

'பாரென்ஹீட்' வகை வெப்பமானியைச் சார்ந்த.

fair-and-square

நேர்மையான
(வினையடை) நேர்மையாக.

faithful

திடப்பற்றுடைய
நம்பத்தகுந்த
நம்பிக்கைக்குரிய
சமயப்பற்றுடைய
மாறாத
உறுதியுள்ள
உண்மையான
நேர்மையான
மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட
சரி ஒப்பான
மூலத்துக்கு மாறுபடாத.

faithless

நம்பிக்கையற்ற
அவநம்பிக்கையுடைய
நம்பிக்கைக்கேடான
நம்பிக்கை மோசம் செய்கிற
வஞ்சகமான
நம்பிக்கை வைக்கத்தகாத
வாக்குறுதிகளைப் பொய்ப்பிக்கிற.

falcate

கொக்கி வடிவான
அரிவாள் வடிவுடைய.

falciform

(உள்.) அரிவாள் வடிவான.

fallible

தவறும் இயல்புள்ள.

facultative

நிலைமாறி
தன்விரும்பி
அமையத்திற்கேற்ற

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்