Sponsored Links
Available on the android app store
WordDefinition
fabled

பழங்கதைகளில் கூறப்பட்ட
புராணப்புகழ் பெற்ற
பழம்புகழ் வாய்ந்த.

fabulous

கட்டுக்கதை கூறுகிற
கட்டுக்கதையில் கொண்டாடப்பட்ட
பழம் புகழ் உடைய
வரலாற்றுக்கு மாறான நம்பத்தகாத
புனை சுருட்டான
அறிவுக்குப் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட.

facetious

விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள
கிண்டலான
நகையாட்டான
நொடிபேசுகிற
குறும்புத்தன்மையுடைய.

facile

எளிதான
எளிதாகச் செய்யக்கூடிய
எளிதில் பெறத்தக்க
எளிமை நயமுடைய
வாய்ப்பு நயம் வாய்ந்த
ஒழுகு நயமுடைய
இழைவான
தட்டுத்தடையின்றிப் பேசுகிற
தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய
நடைநயமுடைய
இணக்க நயமுடைய
இசைவார்ந்த
வளைந்து கொடுக்கிற
கடுமையற்ற பண்புடைய
குண அமைதியுடைய
அமைந்த போக்குடைய.

facile princeps

(ல.) எளிதில் முதன்மையான.

factitious

இயற்கைக்கு மாறான
செயற்கையான
போலியான.

factitive

பிறவினைப்படுத்துகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்