Sponsored Links
Available on the android app store
WordDefinition
get-at-able

எளிதில் காணக்கூடிய
கிட்டக்கூடிய
கிடைக்கக் கூடிய
பெறத்தக்க.

ghastly

கோரமான
பேய் போன்ற
பேய்த்தன்மை
வாய்ந்த
அதிர்ச்சி உண்டுபண்ணுகிற
நடுக்கம் தருகிற
சாவுக் களையுடைய
விளறிய
வெறித்த தோற்றமுடைய
மயிர்க்கூச்சிட வைக்கும் வண்ண வடிவமுடைய
புன்முறுவல் வகையில் போலியாக வருவித்துக்கொள்ளப்பட்ட
(வினையடை) கோரமாக
வெறிப்பாக
.

ghostly

பேய்த்தோற்றமுள்ள
ஆவி சார்ந்த
உடற்பண்பற்ற
ஆன்மிக
சமயம் சார்ந்த.

giddy

கிறுகிறுப்பான
தலைசுற்றுகிற
மயக்கங்கொண்ட
மயங்கிக் கீழே விழத்தக்க
தடுமாற்றம் தருகிற
தலைசுற்றுகிற வேகத்திற் சுழல்கிற
சுக்ஷ்ன் றோடுகிற
இறுமார்ந்த
தன்னைமறந்த
எளிதில் உணர்ச்சி வசப்படுகிற
முன்னாய் வற்ற
ஆழ்ந்தாய்வற்ற
மனஉறுதியற்ற
ஒரு நிலைப்படாத
அடிக்கடிமாறுகிற
சிறுபிள்ளைத்தனமாக
விளையாட்டியல்புடைய
(வினை) கிறுகிறுக்கப்பண்ணு
மயங்கச் செய்
கிறுகிறுப்புறு
மயங்கு
மனஉலைவு உண்டுபண்ணு.

gifted

இயற்கைப் பேறுகள் நிரம்ப வாய்க்கப் பெற்ற
இயல்பாகத் திறமையுள்ள.

gigantesque

அரக்கனுக்கேற்ற
பெரும்பேருருவத்தைக் குறிக்கிற.

gillbertian

கில்பர்டு சலியன் துணைவர்களின் இசை நாடகத்தில் தனிச்சிறப்பாகவுள்ள முஜ்ண் நகைச்சுவைக்குரிய.

giltedged

விளிம்புகள் பொன்வண்ணக் கவர்ச்சியூட்டப் பெற்ற
உச்ச உயர்தரமான.

gimlet-eyed

மிகக் கூரிய பார்வையுள்ள.

gingerly

விழிப்புடன் மெல்லச் செல்கிற. (வினையடை) முன்னெச்சரிக்கையுடன்
மெல்லமெல்ல.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்