Sponsored Links
Available on the android app store
WordDefinition
geriatric

மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த.

german

உறவின் முழுநிறை அளவும் உட்கொண்ட
உச்ச அளவு நெருங்கிய உறவுடைய.

germane

நெருங்கிய உறவுடைய
தக்க
உகந்த
பொருந்திய
இசைவான.

germanesque

செர்மானியச் சிறப்புப் பண்புகள் கொண்ட.

germanish

ஓரளவு செர்மானிய பண்புடைய.

germanistic

செர்மானிய மொழிக்கல்வியைச் சார்ந்த.

germinal

முதிரா உயிர்மம் சார்ந்த
முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த
முதிரா நிலையில் உள்ள
கருவிதை நிலையில் உள்ள
முளைபற்றியய
கருவினுக்குரிய
வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள
கருவிலேயே உள்ள.

germinant

அரும்புகிற
துளிர்க்கிற
முளைவிடுகிற
வளாச்சித் தொடக்கநிலையில் இருக்கிற.

gerundial

லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழில் பெயருக்குரிய
ஆங்கில மொழியில் தொழிற் பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய
தொழிற்பெயர்வடிவான
தொழிற்பெயர் போன்ற.

gestant

பளுவேற்றப்பட்ட.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்