Sponsored Links
Available on the android app store
WordDefinition
gentilitial

பெயர் வகையில் மக்களினம் சார்ந்த
குடியினம் சார்ந்த
குடி சார்ந்த.

gentlehearted

இளகிய மனமுள்ள
அருளுள்ளம் வாய்ந்த.

gentlewomanly

பண்பார்ந்த பெண்மைநலம் வாய்ந்த.

genual

(உள்) முழங்கால் சார்ந்த.

genuine

மெய்யான
போலியில்லாத
தூய்தான
கலப்படமில்லாத
தூயமரபில் வந்த
தன்னியல்பான.

geocentric, geocentrical

நிலவுலகையே மையமாகக் கொண்ட
புவி மையமாகக் கருதப்பட்ட
நிலவுலக மையத்திலிருந்து நோக்குவதாகக் கொள்ளப்பட்ட.

geodesic, geodesical

புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல் சார்ந்த
புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பினால் வரையறுக்கப்பட்ட.

geographic, geographical

நிலஇயல் சார்ந்த.

geometric, geometrical

வடிவியல் சார்ந்த
வடிவியலுக்கிணங்கிய உருவுடைய.

geostrophic

(வானிலை.) புவிச்சுழற்சியைப் பொறுத்துள்ள.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்