Sponsored Links
Available on the android app store
WordDefinition
generous

பெருந்தன்மையுள்ள
பரந்த மனப்பான்மையுடைய
புன்மையற்ற
தப்பெண்ணக் காழ்ப்பேறியிராத
உயர்குணம் வாய்ந்த
இழிகுணமற்ற
ஈகைக்குணமுள்ள
கஞ்சத்தனமற்ற
செழிப்பான
ஏராளமான
மல்கியுள்ள
உணவு-நிறம்-இன்தேறல் வகையில் செழுமையான
நிறைவான.

genesiac, genesiacal

விவிலிய நுலில் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் முதற்பிரிவு சார்ந்த.

genetic

தோற்றம் பற்றிய
பிறப்பு மூலத்துக்குரிய
மரவு வழிப் பண்பியல் சார்ந்த.

genial

வளர்ச்சிக்குகந்த
நலமார்ந்த
நல்லிசைவான
உடல்நலமூட்டுகிற
ஊக்கமளிக்கிற
ஆர்வமான
மகிழ்ச்சி தருகிற
ஆர்வக் கிளர்ச்சியுடைய
அன்பான
ஆதரவான
அன்புடன் பழகுகிற.

geniculate

முழங்கால்போன்ற கணுக்களையுடைய
முழுங்கால் போல வளைந்த
முண்டுகள் வாய்ந்த
(வினை) முண்டுகளாக அமைவி.

geniculated

முழங்கால்போன்ற கணுக்களையுடைய
முண்டுகள் வாய்ந்த.

genio-hyoid

மோவாய் அடிநா எலும்புகளைச் சார்ந்த.

genito-urinary

பேறு-சிறுநீர் தொடர்பான உறுப்புக்கள் சார்ந்த.

genteel

உயர் வகுப்புத் தனியுரிமையுடைய
உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான
நாகரிகப் பாங்குடனொத்த
புதுப்பாணி மேற்கொண்ட
பகட்டு நல்லுடையணிந்த
வீறமைதிவாய்ந்த.

genetic

மரபியல்சார்ந்த

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்