Sponsored Links
Available on the android app store
WordDefinition
geminous

(தாவ.) இரட்டிப்பான
இரட்டைகளாயுள்ள.

gemmaceous

மொட்டுப்போன்ற
இலைமொட்டுக்கள் சார்ந்த
மொக்குப் போன்ற வளர்ச்சிக்குரிய.

gemmate

மொட்டுக்களையுடைய
மொக்கு விட்டு இனப் பெருக்கமடைகிற.

gemmative

உயிர் மொட்டுவிடுதல் சார்ந்த.

gemmiferous

மணிக்கற்களைத் தோற்றுவிக்கிற
மொட்டுக்கள் அல்லது தளிர்கள் தாங்கியுள்ள.

gemmiparous

மொட்டுக்கள் விட்டு இனம்பெருக்குகிற
முகைவிடுழ்ல் சார்ந்த.

gemmy

மணிக்கல் பதித்த
சுடர்வீசுகிற.

genealogical

குடிவழிப் பட்டியலுக்குரிய
குடும்ப மரபு மூலங் காட்டுகிற.

generative

மகப்பேறு சார்ந்த
உண்டாக்கவல்ல
பயனுடைய
பிறப்புக்குரிய
இனப்பெருக்கத்துக்குரிய.

generic

இனப்பொதுவியல்பான
இனத்துக்குரிய
பொதுப்படையான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்