Sponsored Links
Available on the android app store
WordDefinition
gauche

(பிர.) செயல்நயமற்ற
அருவருக்கத்தக்க.

gaugeable

அளவிட்டுக் காணத்தக்க.

gaunt

மெலிந்த
ஒட்டியுலர்ந்த
ஒற்றைநாடியான
கடுகடுத்த முகமுடைய.

gaussian

செர்மன் கண்க்கியல் இயற்பியலறிஞஜ்ன காரல் காஸ் என்பாரைச் சார்ந்த
காரல் காஸ் கண்டுபிடித்த.

gay

மகிழ்ச்சி நிரம்பிய
களிப்புடைய
கிளர்ச்சி வாய்ந்த
கவலையற்ற
விளையாட்டு விருப்பமுள்ள
ஒழுக்கக் கட்டற்ற
ஒழுக்ககேடான
ஒளிர்வுடைய
வண்ண வளப்புடைய
பகட்டழகுடைய.

gaysome

மகிழ்ச்சி வாய்ந்த.

gazy

பரந்த காட்சிக்கு வாய்ப்பளிக்கிற
உற்றுப்பார்க்கும் இயல்புடைய.

gelatinous

ஊன்பசைக்குரிய
ஊன்பசை போன்ற
இழுதுநிலைப்படுத்தப்பட்ட.

gelid

பனிமயமான
பனிபோல் குளிர்ந்த
குளிரான
குளிர்ச்சிமிக்க.

geminate

இரட்டைகளாக இணைந்துள்ள
(வினை) இரட்டையாக்கு
இரட்டிப்பாக்கு
திரும்பச்செய்
இரட்டைகளாக ஒழுங்குப்படுத்து.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்