Sponsored Links
Available on the android app store
WordDefinition
gaseous

வளிநிலையிலுள்ள
வளியுருமான
வளிக்குரிய.

gas-filled

வளி நிரம்பிய.

gas-fired

வளியினால் வெப்பமூட்டப்பட்ட.

gas-lit

ஆவிவிளக்குகளினால் ஒளிபெறுகிற.

gassy

வளி நிறைந்த
வளி மிகுதியுள்ள அல்லது வெளிவிடுகின்ற
ஆவி வடிவான
வெறுமையான
வெற்றுரையான
சொற்பெருக்கமுள்ள.

gastight

வளி நுழையாத
ஆவி உட்புகாத.

gastric

அடிவயிறு சார்ந்த
இரைப்பைக்குரிய.

gastro-enteric

இரைப்பை-குடல் சார்ந்த.

gated

வாயிலையுடைய
வாயில்களைக் கொண்ட
மாணவர் வகையில் குறிப்பிட்ட நேர வாயிலடைப்புத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட.

gate-legged

மேசைவகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து விழுவதற்கு வசதியாகக் கதவுச்சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்