Sponsored Links
Available on the android app store
WordDefinition
gangliate, gangliated

நரம்பு முடிப்புகளுடைய
நரம்பு மையமான.

gangling

தளர்நிலையிற் கட்டப்பட்ட
தடுமாற்றமுள்ள கட்டுமானமுடைய.

ganglionic

நரம்பு மையஞ் சார்ந்த
நரம்புக்கணுச் சார்ந்த.

gantlemanlike

நன்மகனுக்குச் சிறப்பியல்பான
நன்மகனுக்குகந்த
பெருந்தன்மையான
பண்பாளருக்குரிய.

gappy

இடைவெளிகள் நிறைந்த
பிளவுகளுள்ள
இடைமுறிவுப்ள் உள்ள.

gargantuan

மிகப்பெரிய
பிரம்மாண்டமான.

garish

கண்ணைப் பறிக்கும் பகட்டொளி வண்ண அழகுடைய.

garlicky

வெள்ளைப்பூண்டு போன்ற கார வன்மணமுடைய.

garreted

மோட்டு மச்சறைகள் வாய்ந்த
மோட்டு மச்சறையில் தங்குகிற.

garrulous

சளசள வென்று பேசுகிற
மிகுதியாகப் பேசும் இயல்புடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்