Sponsored Links
Available on the android app store
WordDefinition
galinaceouos

கோழிகள்-கௌதாரிகள் அடங்கிய பறவையினத்தைச் சேர்ந்த.

galliambic

காடுல்லஸ் என்ற கிரேக்கக்கவிஞன் பயன்படுத்திய க்ஷ்அசையுடைய இருசீரடி யாப்புக்குரிய.

gallows-free

தூக்குதண்டனை இடரினன்று விடுபட்ட.

gallows-ripe

தூக்குதண்டனைக்குத் தகுதியான.

galvanic

(வர.) மின் ஆற்றல் சார்ந்த
மின் ஆற்றலால் விளைந்த
ஆற்றலுண்டுபண்ணுகிற
திடீரென நிகழ்கிற
மிக் ஆற்றல் போன்றியங்குகிற
புன்னகையிலும் அசைவிலும் திடீரென்றும் செயற்கையாகவும் தோன்றுகிற.

gamesome

விளையாட்டியல்பான
விளையாட்டு விருப்பமுள்ள.

gamopetalous

புறவிதழ் இணைவுடைய.

gamy

வேட்டைவிலங்கு புள்வனம் நிறைந்த
வேட்டைவிலங்கு புள்ளினங்கள் முழுச்சுவைப்பதம் பெறும்வரை பேணி வளர்க்கப்படும் நிலையுடைய.

gangetic

கங்கை ஆறு சார்ந்த.

gamopetalous

அல்லி இணைந்த

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்