Sponsored Links
Available on the android app store
WordDefinition
hoggish

பன்றிபோன்ற
முரட்டுத்தனமான
அழுக்கடைந்த
தன்னலம்பிடித்த.

hoity-toity

ஆரவாரக் கூச்சலிடுகிற
வீறாப்பான
முகங்கோணிக்கொண்டிருக்கிற
கத்திக்கொண்டு பிணங்குகிற
மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.

holcocrystalline

கண்ணாடியின்றி முழுவதும் படிகத்தினாலான அமைப்புக் கொண்ட.

holophytic

பசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற.

holozoic

(உயி.) விலங்கினம் போலப் பிற உயிரினங்களிலிருந்தே ஊட்டஉணவு பெறுகிற.

home-keeping

வீட்டில் அடைபட்டுக்கிடக்கிற.

homelike

வீட்டைப்போன்ற
நன்றாயறிந்த
இன்சொல் உடைய
எளிய
இடரற்ற
வசதியான.

homeric

கிரேக்கப் பெருங்கவிஞரான ஹோமர் (கி.மு.க்ஷ்50) என்பாருக்குரிய
ஹோமரின் பாணியிலுள்ள
ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் கவிதைகளுக்குரிய
ஹோமர் பெயராலியலும் கவிதையின் பாணியிலுள்ள
ஹோமரின் பெருந்தகுதிக்கியைந்த
வீரகாவியம் சார்ந்த.

homesick

வீட்டு ஏக்கங்கொண்ட
தாயகத்தை நினைத்துக்கொண்டு சோர்வடைகிற.

homicidal

மனிதக்கொலை சார்ந்த
கொலைகாரத்தனமான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்