Sponsored Links
Available on the android app store
WordDefinition
hispid

(வில.) மயிரடர்ந்த
(தாவ.) முள்ளடர்ந்த.

histogenetic

உயிர்த்தசைமங்களின் உரு ஆக்கத்திரிபு சார்ந்த.

historiated

எழுத்துக்கள் வகையில் ஆள் அல்லது விலங்கு உருவத்தால் ஒப்பனை செய்யப்பட்ட.

historic

வரலாற்றுப் புகழ்பெற்ற.

historical

வரலாற்றுச் சார்பான
வரலாற்றுக்குரிய
வரலாற்றுத் தொடர்புடைய
வரலாற்றிலிருந்து பெறப்பட்ட
வரலாற்றைப் பின்பற்றிய
வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட
வரலாற்றுப் பின்னணியுடைய
வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த
வரலாற்று வாய்மையுடைய
பழங்கதை சாராத
கற்பனையல்லாத
மெய்யான
வரலாற்றுத் துறைக்குரிய
சென்ற காலத்துக்குரிய
தற்காலஞ் சாராத.

historigraphic, historiographical

வரலாற்று எழுத்தாண்மை சார்ந்த.

histrionic

நடிப்புச் சார்ந்த
நடிகர்களுக்குரிய
நாடகப்பாங்கான.

hither

இப்பக்கமுள்ள
அருகிலுள்ள
இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள
(வினையடை) இவ்விடத்துக்கு
இவ்விடம் நோக்கி.

hobnailed

பெருந்தலையாணிகள் கொண்ட
தலையாணிகள் பதித்த.

hodiernal

இன்றைய
இற்றை நாளுக்குரிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்