Sponsored Links
Available on the android app store
WordDefinition
high-sounding

பகட்டோசையுடைய.

high-spirited

வீரமுள்ள
பேராண்மைமிக்க.

high-strung

ஊக்கமிக்க
துடிப்புமிக்க
கூருணர்ச்சித் திறம்வாய்ந்த
எளிதில் கோபம் கொள்ளத்தக்க.

hight

(செய்.) எனப் பெயரிய.

hilarious

களிப்புடைய
பெருமகிழ்வான.

hilly

குன்று நிரம்பிய
குன்றார்ந்த.

hinder

பின்புறமான.

hindmost

பின்கோடியிலுள்ள
மிகத்தொலைவிலுள்ள.

hircine

வெள்ளாடு போன்ற.

hirsute

மயிரடர்ந்த
பரட்டையான
பம்பையான
கோதாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்