Sponsored Links
Available on the android app store
WordDefinition
high-born

உயர்குடிப் பிறந்த.

high-browed

தனித்தொதுங்கி வாழும் அறிவாளியியல்புடைய.

high-class

உயர்தரமான.

highflown

புனைந்துரையான
கடுநடையான.

highflying

உயரப்பறக்கிற
உயர்பேராவலுடைய
மட்டுமீறிய உயர்அவாவுடைய.

high-geared

விசையிணைப்பில் மூலச் சக்கரச்சுற்றைவிட விசைச்சக்கரம் பன்மடங்கு மிகுதியாகச் சுற்றும்படி இணைக்கப்பட்ட.

high-handed

அடக்குமுறையான
வன்முறையான.

high-minded

பெருந்தன்மையுடைய
தாராள மனப்பான்மை கொண்ட.

high-pitched

ஒலிவகையில் உயர்வித் தொனியுடைய
மேடு முதலியவை வகையில் செங்குத்தான
உயாபண்பாண்மையுடைய.

high-souled

மன உயர்வு வாய்ந்த
மேதக்க
சான்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்