Sponsored Links
Available on the android app store
WordDefinition
heirless

பின்னுரிமையாளர் இல்லாத.

heliacal

கதிரவனைச் சார்ந்த
சூரியனுக்கு அணித்தான
கதிரவன் மண்டலத்தோடியைந்து காணப்பெறுகிற
கதிரவன் மண்டலத்திற்கு மிக அருகாகத் தோற்றுகிற.

helical

திருகுசுழலான.

heliconian

கிரேக்க கலைத்தெய்வங்களின் இருப்பிடமான மலைக்குரிய
கவிதை அகத்தூண்டுதல் தருகிற.

heliocentric

கதிரவன் மண்டல மையத்திலிருந்து காணும் நிலைப்பட்ட
கதிரவனையே மையமாகக் கொண்ட.

heliographic

கதிர்மண்டல ஆய்வுவிளக்கம் சார்ந்த
ஒளியூடுருவு செதுக்குமானம் பற்றிய
கதிர் எதிரொளிப்பு அடையாளச் செய்தி குறித்த.

heliolithic

பரிதிக்கல் பண்பாடு சார்ந்த
கதிரவன் வழிபாடும் வழிபாட்டுப் பெருங்கல்லும் இடம்பெறும் நாகரிகப் படிக்குரிய.

heliotropic

(தாவ.) ஒளி நோக்கிய சாய்வுத்தொடர்பான
ஒளிநோக்கிச் சாய்கிற.

hellenic

கிரேக்கருக்குரிய
கிரேக்க இனத்துக்குரிய.

hellenistic, hellenistical

கிரேக்கரைச் சார்ந்த
அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்