Sponsored Links
Available on the android app store
WordDefinition
heart-easing

உள்ளத்திற்கு அமைதிகொடுக்கிற.

heart-rending

நெஞ்சம் பிளிக்கின்ற
வெந்துயரளிக்கின்ற.

heart-sick

ஊக்கமிழந்த
தளர்வுற்ற
சோர்வுற்ற

heart-stirring

உணர்ச்சி கிளறுகிற
ஆழ்ந்த உணர்ச்சிகளை எழுப்புகிற.

heavenly-minded

தூய்மையான
திருநிலையான
கடவுட்பற்றுள்ள
சமயப்பற்றுள்ள.

heavier-than-air

வானுர்திகளில் காற்றைவிட எடை குறைந்த வளிப்பையினால் உயர்ந்தியங்காத.

hebraistic, hebraistical

யூதரைச் சார்ந்த
யூதரைப் போன்ற
எபிரேய மொழி சார்ந்த
எபிரேய மொழி போன்ற.

hedonic

இன்பத்துக்குரிய.

hegemonic

தலைமை வாய்ந்த
மேலாட்சி செய்கிற.

heinous

கடுங்கொடிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்