Sponsored Links
Available on the android app store
WordDefinition
hard-riding

குதிரையேறி விரைந்து செல்லுகிற.

hard-visaged

வெறுப்புணர்ச்சி தூண்டும் அல்லது விகாரமூட்டும் முகத்தோற்றமுடைய.

hare-brained

மயக்கமான
கவலையற்ற
துடுக்கான
வெறிகொண்ட.

harleian

ஆக்ஸ்போர்டு கோமான் ராபர்ட் ஹார்லி சார்ந்த
ஹார்லியின் நுலகம் சார்ந்த.

harmonious

இணக்கமான
ஒத்திருக்கிற
பொருத்தமான
மனத்துக்கொத்த
முரண்பாடில்லாத
இன்னிசையான
ஒத்திசையான.

harrowing

பெரு மனவேதனை தருகிற.

hasty-witted

துடுக்கான
முன்னாய்வற்ற
ஆய்ந்தோய்ந்து பாராத.

hawk-beaked, hawk-billed

கழுகினது போன்ற கூரிய வளைந்த அலகுடைய.

heart-breaking

கடுந்துயர் உண்டுபண்ணுகிற.

harrowing

கிளர்வு
முட்கலப்பையுழவு

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்