Sponsored Links
Available on the android app store
WordDefinition
hail-fellow, hail-fellow-well-met

எளிதில் அல்லது விரைவில் பழகுகிற அல்லது நண்பராகுகிற.

hairy

முடியாலான
முடிபோன்ற
முடியால் மூடிய.

halfwitted

மந்த மதியுள்ள.

ham-fisted, ham-handed

செப்பமற்ற.

hard-billed

கெட்டியான அலகுடைய.

hard-bitten

மூர்க்கமாகச் சண்டையிடுகிற.

hard-fisted

உறுதியான அல்லது வலிய முட்டிகள் அல்லது கைகளை உடைய
மூடிய முட்டியுடைய
கஞ்சத்தனமான.

hard-grained

நெருக்கமும் உறுதியும் வாய்ந்த நுண்மணி அமைப்புள்ள
கவர்ச்சியற்ற
அச்சந்தருந் தோற்றமுடைய.

hardish

சற்றே கடினமான.

hard-laid

கயிறு-துணி முதலியவை வகையில் இறுக்க மாக முறுக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்