Sponsored Links
Available on the android app store
WordDefinition
impermanent

நிலையற்ற
நிலைத்திராத
நிலையாமையுடைய.

impermeable

ஊடுருவ இடந்தராத
துருவிச்செல்லமுடியாத
(இய) நீரியற்பொருள்கள் கடந்து செல்லவிடாத.

impersciptible

எழுத்து மூலமான ஆணை பெறாத.

imperscriptible

எழுத்து மூலமான ஆணைபெறாத.

impertinent

தகாத
முறைகெட்ட
திமிரான
துடுக்குத் தனமிக்க
மட்டுமதிப்பற்ற
வரம்புகடந்த
தகாத்தலையீடான
பொருத்தக்கேடான
முட்டாள்தனமான.

imperturbable

எளிதில் அமைதி குலையாத
அசையா அமைவுறுதி வாய்ந்த.

impervious

புக வழியளிக்காத
துளைக்கமுடியாத
. செவிவழி நுழைய இடங்கொடாத
மூளையில் ஏற்றுக்கொள்ளாத.

impetuous

விசைவேகமான
வீசியடிக்கிற
கட்டுக்கடங்காத
வெறித்த
மூர்க்கமான
சிந்திக்காமல் செயலாற்றுகிற.

impervious

உட்புகவிடாத்தன்மையுடைய

impermeable

கசியா

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்