Sponsored Links
Available on the android app store
WordDefinition
impayable

விலைமதிப்பற்ற.

impeachable

குற்றத்துக்கிடமான
குறைகாணத்தக்க.

impeccable

பழிக்கிடந்தராத
மாசற்ற
குற்றமில்லாத
குறையற்ற.

impecunious

கையில் பணமில்லாத
பணமுடைப்பட்ட.

impenetrable

ஊடுருவிச்செல்ல இடந்தராத
துளைக்க முடியாத
அறிய முடியாத
ஆழங்காண முடியாத.
கருத்தேற்கும் இயல்பற்ற
முட்டாளான
(மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.

impenitent

பிழைக்கிரங்காதம
கழிவிரக்கமற்ற
தீமையிலர் தோய்ந்து கல்மனப்பட்ட.

impercipient

புலனறிவிற் குறைபாடுடைய.

imperforate

துளையற்ற
துளையிடப்படாத
அஞ்சல் தலை வகையில் துளைவரியற்ற
அஞ்சல்தலை
வரித்தாள் வகையில துளைவரியிடப்படாத
(உள்) இயல்பான புழைகள் இல்லாத.

imperious

அதிகாரமனப்பான்மையுள்ள
மேலாதிக்க தொனியையுடைய
வீறாப்பான
இறுமாப்புவாய்ந்த
கட்டளையிடுகிற
தவிர்க்கமுடியாத
அதிரடியான
இமைக்கப்பெறாத அவசரமுடைய.

imperishable

அழியாத
அழிவில்லாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்