Sponsored Links
Available on the android app store
WordDefinition
immoral

ஒழுக்கமற்ற
நெறியற்ற
நன்னெறிக்குப் புறம்பான
ஒழுக்கக்கேடான
கொடிய
நெறிகெட்ட
தீயொழுக்கமுள்ள.

immutable

மாற்றமுடியாத
மாறாத
நிலையான
. மாறும் இயல்பற்ற.

impalpable

தொட்டு உணரமுடியாத
மிகமெல்லிய
நுண்ணியலான
மனத்தாற் பற்ற முடியாத
உணரமுடியாத
புதிரான.

impanate

இயேசுநாதரின் திருவுடல் வகையில் திருநேர்வு பெற்ற திருவுணா அப்பத்திலடங்கிய.

impartial

நடுநிலை தவறாத
ஒருதலை சாயாத
தப்பெண்ணமற்ற
நடுநேர்மை வாய்ந்த.

impartible

பிரிக்கமுடியாத
பங்கிடத்தகாத.

impassable

கடந்துசெல்ல முடியாத.

impassible

உணர்ச்சித்திறக் குறைவான
கிளர்ச்சியற்ற
துன்பமுணராதம
ஆமுரமைதியுடைய
அசைக்க முடியாத வீறமைதி வாய்ந்த.

impassive

உணர்ச்சித்திறக் குறைவான
கிளர்ச்சியற்ற
துன்பமுணராத
ஆரமைதியுடைய
அசைக்க முடியாத வீறமைதி வோய்ந்த.

impatient

பொறுமையற்ற
பதற்றமான
மன அமைதியற்ற
சகிகப்புத்தன்மையற்ற
ஆத்திரமான
அமைதியற்ற தன்மையில் ஆர்வமுற்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்