Sponsored Links
Available on the android app store
WordDefinition
immemorial

மிகபழமையான
தொல்பழமையான
நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த.

immense

மிகப்பெரிய
அளக்க முடியாத
மிகப்பரந்த.

imminent

நெருங்கி வர இருக்கிற
அண்மையில் நிகழப்போகிற
உடனடியாக நிகழக்கூடிய
வருவதாக அச்சுறுத்துகிற.

immiscible

கலக்க முடியாத
கலப்பதற்கு இடந்தராத.

immitigable

தணிக்க முடியாத
அமைக்க இயலாத
மட்டுப்படுத்த இயலாத.

immobile

இயங்காத
அசைவற்ற
நகர்த்த முடியாத.

immoderate

முனைப்பான
நடுநிலை இகந்த
மட்டுமீறிய
எல்லை கடந்த
கட்டுக்கடங்காத
அளவுமீறிச் செலவுசெய்கிற
ஊதாரிப்த்தனமான.

immodest

அடக்கமற்ற
நடைநயமற்ற
துடுக்கான
நடைமுனைப்பான
வெட்கமில்லாத
வரம்புமீறிய மதிப்புக்கேடான.

immiscible

கலக்குமியல்பில்லாத

immobile

பெயரலாற்றா

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்