Sponsored Links
Available on the android app store
WordDefinition
imaginary

கற்பனையான
உளதாயிராத
புறமய்ம்மையற்ற
(கண) கற்பிக்கப்பட்ட
கணிப்பளவில் உளதாயிருப்பதாகக் கொள்ளப்படுகிற.

imaginative

கற்பனைத்திறத்துக்குரிய
கற்பனைத்திறத்தினைப் பயன்படுத்தும் பாங்குள்ள
மிகுகற்பனைத்திறம் வாய்ந்த.

imitable

பார்த்துப் பின்பற்றத்தக்க
போன்று செய்யத்தக்க.

imitative

பின்பற்றுகின்ற
பின்பற்றும் இயல்புடைய
போன்று செய்கின்ற
போலியாக நடிக்கின்ற
மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட
போலியான.

imjpersonal

ஆளைக்குறிக்காத. பண்புகுறித்த
(இலக்) ஆட்சார்பற்ற
னி மனிதரைச் சுட்டாத
பொதுமுறையான
(இலக்) வினை வகையில் வினைமுதல் சுட்டாத
பொதுச்சுட்டான.

immaculate

மாசற்ற
கறையற்ற
களங்கமற்ற
விழுத்தூய்மைவாய்ந்த.

immanenet

உள்ளார்ந்த
இயல்பாயுள்ள
இயற்கையாய் அமைந்திருக்கிற
நிலைபேறான தன்மையில் படைப்பு முழுமையும் பரவி நிலவியுள்ள.

immaterial

பொருள் தன்மையில்லாத
உடலற்ற
உடல் சார்பில்லாதம
ஆவியியலான
நுண்ணியலான
கருத்தியலான
புறக்கணிக்கத்தக்க
முக்கியமல்லாத.

immeasurable

அளவிடற்கரிய
மிகப்பெரிய வரம்பிட இயலாத.

immediate

அடுத்துள்ள
இடையீடின்றி அருகிலுள்ள
அடுத்த
மிக நெருங்கிய
நேரடியான
உடனடியான
காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான
இடைக்காரண நிலைகளற்ற
காலந்தாழ்த்தாத
சுணக்கமற்ற
அடுத்துப் பின்வருகிற
அடுத்துப்பின் நிகழ்வான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்